பால் கொள்முதல் செய்யும் அமுல் நிறுவனம்!! பால் உற்பத்தியாளர்களுக்கு கவர்ச்சிகரமான அறிவிப்புகள்!!
பால் கொள்முதல் செய்யும் அமுல் நிறுவனம்!! பால் உற்பத்தியாளர்களுக்கு கவர்ச்சிகரமான அறிவிப்புகள்!! தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் அரசின் ஆவின் நிறுவனத்தின் பால் தான் உபயோகப் படுத்துகிறார்கள். ஆவின் நிறுவனம், தமிழகத்தில் உள்ள கிராம புறங்களில் இருந்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் கொள்முதல் செய்கிறது. தினமும் 30 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்து அதை பதப்படுத்தி விற்பனை செய்கிறது. தனியார் நிறுவனங்களின் பால் விலையை விட குறைவாக இருப்பதால், ஆவின் நிறுவன பாலை மக்கள் … Read more