அனுபவம் உண்மை! ஆவி பிடிக்கும் போது இது சேர்த்தால் சளி, இருமல், நுரையீரலில் இருக்கும் தொற்று முழுமையாக அழிந்துவிடும்!

அனுபவம் உண்மை! ஆவி பிடிக்கும் போது இது சேர்த்தால் சளி, இருமல், நுரையீரலில் இருக்கும் தொற்று முழுமையாக அழிந்துவிடும்!

ஒரு சிலருக்கு ஆவி பிடிக்கும் போது அதில் என்னென்ன பொருட்கள் சேர்க்க வேண்டும் என்பது பற்றி தெரியாது. இந்த மாதிரி வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஆவி பிடிக்கும் பொழுது நோய் தொற்று கிருமிகள் ஏற்பட்டிருந்தாலும் தொண்டையிலேயே அழிந்துவிடும்.   ஆவி பிடிப்பதற்கான பொருட்கள் என்னவென்று பார்க்கலாம்.   தேவையான பொருட்கள்:   1. ஒரு துண்டு இஞ்சி 2. வேப்பிலை 4 கைப்பிடி அளவு 3. கல் உப்பு 4. மஞ்சள்.   செய்முறை:   … Read more