பிரதமர் மோடி பாராட்டியது பெருமையாக உள்ளது! பாகன் தம்பதியினர் பெருமிதம்!!
பிரதமர் மோடி பாராட்டியது பெருமையாக உள்ளது! பாகன் தம்பதியினர் பெருமிதம்!! பாரத பிரதமர் மோடி தமிழகத்தில் இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த அவர் முதல் நாள் நிகழ்சிகளை முடித்துக்கொண்டு மீண்டும் மறுநாள் காலை பந்திப்பூர் புலிகள் சரணாலயம் மற்றும் முதுமலை யானைகள் காப்பகத்திற்கு சென்று பார்வையிட்டார். பிரதமர் மோடி வருகையை ஒட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முதுமலை யானைகள் காப்பகத்திற்கு சென்ற பிரதமர் அங்கு சமீபத்தில் ஆஸ்கார் விருதினை வென்ற பொம்மன் மற்றும் … Read more