தமிழ்நாட்டில் தமிழ் எங்கே இருக்கிறது? மருத்துவர் ராமதாஸ். 

Where is Tamil in Tamil Nadu? Dr Ramadoss.

தமிழ்நாட்டில் தமிழ் எங்கே இருக்கிறது? மருத்துவர் ராமதாஸ். பொங்குத் தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் ( தமிழைத் தேடி) தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பரப்புரை பயணம் செய்து வருகிறார் மருத்துவர் ராமதாஸ்.பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் ஐயா ராமதாஸ் சென்னையில் இருந்து மதுரை வரை , தமிழைத்தேடி 8 நாள் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 7 ஆம் நாள் பொதுக்கூட்டம் திருச்சி திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இதில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் … Read more

ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெற்ற விஜய் சேதுபதி படம்… இயக்குனருக்கு அடித்த ஜாக்பாட்!

ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெற்ற விஜய் சேதுபதி படம்… இயக்குனருக்கு அடித்த ஜாக்பாட்! இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய மாமனிதன் திரைப்படம் ஜூன் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பது மட்டும் இல்லாமல், தயாரிப்பாளர் திரைக்கதை எழுத்தாளர்,வசனகர்த்தா என பல்துறை வித்தகராக இருந்து வருகிறார். கதாநாயகனாக மட்டும் நடிப்பது என்றில்லாமல், குணச்சித்திர வேடங்கள், வில்லன் வேடம் மற்றும் கௌரவ வேடம் என்று கலக்கி வருபவர். அவர் வில்லனாக நடித்த பேட்ட, … Read more