தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை!! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!
தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை!! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!! சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரைக்கண்ணன் தமிழகத்தில் ஜூலை 23 ஆம் தேதி வரை கனமழை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த மழை கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை எதிரொலியால் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. அதனையடுத்து மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. … Read more