பெண்களின் உணர்ச்சியை கட்டுப்படுத்த தான் இந்த கொலுசு! இதுபோல சுவாரசியங்களை உடனடியாக தெரிந்து கொள்ளுங்கள்!

பெண்களின் உணர்ச்சியை கட்டுப்படுத்த தான் இந்த கொலுசு! இதுபோல சுவாரசியங்களை உடனடியாக தெரிந்து கொள்ளுங்கள்! நாம் காலம் காலமாகவே கொலுசு அணிந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளோம். நமது முன்னோர்கள் காலில் காப்பு அணிந்து வந்தனர். காலப்போக்கில் பல மாடல்களில் கொலுசு வடிவமைக்கப்பட்டது. அந்த வகையில் பெண்கள் கழுத்து காது மூக்கு கை என அனைத்து உறுப்புகளிலும் தங்கத்தால் ஆன அணிகலன்களை போட்டுக்கொண்டு காலில் மட்டும் தான் வெள்ளியால் செய்யப்பட்ட கொலுசை போட்டுக் கொள்கின்றனர். காலில் போடப்படும் கொலுசை … Read more