சப் இன்ஸ்பெக்டர் இடை நீக்கம்! தேசிய கீதத்தை அவமரியாதை செய்ததால் எஸ்பி அதிரடி!
சப் இன்ஸ்பெக்டர் இடை நீக்கம்! தேசிய கீதத்தை அவமரியாதை செய்ததால் எஸ்பி அதிரடி! தேசிய கீதம் பாடப்பெறும் பொழுது மரியாதை செலுத்தாமல் உட்கார்ந்து செல்போன் பேசிய சப் இன்ஸ்பெக்டர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 28ஆம் தேதி அரசு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் விளையாட்டு துறை மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பெற்றது. அப்போது விழாவில் பங்கேற்ற அனைவரும் தேசிய … Read more