வன்னியர் போராட்டத்தை சாக்காக வைத்து கருணாநிதி பிச்சை எடுத்துக் கொண்டார்! ஷியாம் கிருஷ்ணசாமி விளாசல்..!!

வன்னியர் போராட்டத்தை சாக்காக வைத்து கருணாநிதி பிச்சை எடுத்துக் கொண்டார்! ஷியாம் கிருஷ்ணசாமி விளாசல்..!! திமுகவின் மூத்த அரசியல்வாதி ஆர்.எஸ்.பாரதியின் விமர்சன பேச்சுக்கு புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த ஷியாம் கிருஷ்ணசாமி பதிலடி கொடுத்துள்ளார். ஆதி திராவிடர்கள் நீதிபதி பதவிகளில் அமர்ந்திருப்பதற்கு, திமுக போட்ட பிச்சைதான் காரணம் என்று வாய்க்கு வந்தபடி பத்திரிகை மற்றும் ஊடகங்களையும் தரக்குறைவாக விமர்சித்தார். புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் திமுகவின் அநாகரிக … Read more

சமூக நீதீயைக் காக்கும் நோக்குடன் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு மருத்துவர் ராமதாஸ் வரவேற்பு

Dr Ramadoss-News4 Tamil Latest Political News Today

சமூக நீதீயைக் காக்கும் நோக்குடன் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு மருத்துவர் ராமதாஸ் வரவேற்பு ஐ.ஐ.டி.க்களில் பேராசிரியர்களை நியமிக்கும் போது இனி கண்டிப்பாக இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு ஆணையிட்டிருப்பதை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வரவேற்றுள்ளார். இது குறித்து இன்று அவர் “ஐ.ஐ.டி.க்களில் இட ஒதுக்கீடு: பின்னடைவு பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்” என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது. இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்(ஐ.ஐ.டி), இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் (ஐ.ஐ.எம்) … Read more

பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு: அரசியலமைப்பு சட்டத்தை திருத்துவதற்கான நேரம் வந்து விட்டது! மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News Today

பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு: அரசியலமைப்பு சட்டத்தை திருத்துவதற்கான நேரம் வந்து விட்டது! மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல் சமூக நீதியின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசியலில் சமூக நீதிக்காக போராடி வரும் தலைவர்களில் முதன்மையானவரான மருத்துவர் ராமதாஸ் இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழக அரசுப் பணியாளர்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி மூப்பை … Read more