ஆதிபுருஷ் படத்தினை பார்க்க ஒவ்வொரு தியேட்டரிலும் தனியாக ஒதுக்கப்பட்டுள்ள சீட் இவருக்கு தானாம் ! வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்!
ஆதிபுருஷ் படத்தினை பார்க்க ஒவ்வொரு தியேட்டரிலும் தனியாக ஒதுக்கப்பட்டுள்ள சீட் இவருக்கு தானாம் ! வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்! ஆதிபுருஸ் படத்திற்காக அனைத்து தியேட்டர்களிலும் ஒரு நபருக்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. புராணங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு கதைகள் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளன. இறுதியாக சமந்தா நடித்த சாகுந்தலம் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து இராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக கொண்டு ஓம்ராவத் இயக்கியுள்ள படம் ஆதிபுருஷ். இந்த படத்தில் பிரபாஸ் ராமனாகவும், கீர்த்தி … Read more