வாரத்தில் மூன்று நாட்கள் இதை உணவில் சேர்த்தால் ஆயுசுக்கும் மாரடைப்பு வராது!!
வாரத்தில் மூன்று நாட்கள் இதை உணவில் சேர்த்தால் ஆயுசுக்கும் மாரடைப்பு வராது!! தற்போதைய உலகில் உணவு பழக்க வழக்கம் மாறுபட்டதால் மாரடைப்பு சிறு வயதிலேயே ஏற்பட்டு விடுகிறது. இதனை தடுக்க வாரத்தில் மூன்று முறை நமது உணவில் ஆரோக்கியமிக்க உணவுகளை சேர்த்துக் கொள்ள. அதில் முதலாவதாக பிஸ்தா: முந்திரி திராட்சை பாதாம் போன்ற நட்ஸ்களில் ஒன்றுதான் பிஸ்தா. இதனை தினம்தோறும் பாதாமுடன் சேர்த்து சாப்பிட்டால் இதயம் வலுப்பெறும். குறிப்பாக பாதாம்மை விட பிஸ்தாவில் அதிக அளவு சூப்பர் … Read more