இதோ வந்துவிட்டது போலி மருந்துகளுக்கு புதிய தொழில்நுட்பம்!! மத்திய அரசு அதிரடி!!
இதோ வந்துவிட்டது போலி மருந்துகளுக்கு புதிய தொழில்நுட்பம்!! மத்திய அரசு அதிரடி!! இந்தியா சுமார் 12 5 கோடிக்கு அதிகமான மக்கள் தொகை கொண்டுள்ளது. மேலும் உலக பார்வையில் மிகப்பெரிய வர்த்தக சந்தையாகும். மேலும் இந்தியா மிகப்பெரிய வர்த்தகத்தில் ஒன்று மருந்துகள். அதனை தொடர்ந்து இந்தியாவில் போலியான மருந்துகள் அதிக அளவில் பயன்பட்டியில் உள்ளது. இந்தியாவில் பெரும்பாலும் மக்கள் அனைவரும் உணவிற்கு பதிலாக அதிக மாத்திரை உண்ணுவது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில் சில மாத்திரைகள் போலியானது எனவும் … Read more