ஒரே ஒரு நொடியில் உயிர் தப்பிய காஜல் அகர்வால்: அதிர்ச்சி தகவல்

நேற்று இரவு சுமார் 9 மணிக்கு இந்தியன்2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர் என்று செய்தி படக்குழுவினர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது இந்த நிலையில் இந்த விபத்தில் இருந்து காஜல் அகர்வால் ஒரே ஒரு நொடி பொழுதில் விபத்திலிருந்து உயிர் தப்பியதாக செய்திகள் வெளியாகியுள்ளது இந்தியன் 2’ படத்திற்காக மேக்கப் போடும் பணியில் காஜல் அகர்வால் இருந்த போதுதான் திடீரென கிரேன் விழும் சத்தம் கேட்டவுடன் காஜல் அகர்வாலும் அவருடைய மேக்கப் கலைஞரும் … Read more

3 பேரின் உயிரைக் குடித்த விபத்து!இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபரீதம் !

3 பேரின் உயிரைக் குடித்த விபத்து!இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபரீதம் ! சென்னையில் நடைபெற்று வந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பின்  போது விபத்து ஏற்பட்டு 3 பேர் பலியாகியுள்ளனர். 1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன். இதன் இரண்டாம் பாகம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகி வருகிறது. இதில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், விவேக், பாபி சிம்ஹா, சித்தார்த் மற்றும் பிரியா … Read more

பிரம்மாண்டத்தின் உச்சம் இதுதான்: இந்தியன் 2 சண்டைக்காட்சி!மிரட்டப்போகும் ஷங்கர்&கமல் கூட்டணி!

பிரம்மாண்டத்தின் உச்சம் இதுதான்: இந்தியன் 2 சண்டைக்காட்சி!மிரட்டப்போகும் ஷங்கர்&கமல் கூட்டணி! இந்தியன் 2 படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சி ஒன்றில் 30,000 பேரை வைத்து ஷங்கர் இயக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. 1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன். இதன் இரண்டாம் பாகம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகி வருகிறது. இதில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், விவேக், பாபி சிம்ஹா, சித்தார்த் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் … Read more

மீண்டும் தள்ளிப்போகும் இந்தியன் 2! காரணம் ராஜமௌலியா?

மீண்டும் தள்ளிப்போகும் இந்தியன் 2! காரணம் ராஜமௌலியா? 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட கமலின் இந்தியன் 2 படம் தாமதமாக கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன். இதன் இரண்டாம் பாகம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகி வருகிறது. இதில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், விவேக், பாபி சிம்ஹா, சித்தார்த் மற்றும் பிரியா … Read more

அதை மட்டும் கேட்காதீர்கள் ; சொன்னால் என்னைக் கொன்றுவிடுவார்கள் ! நழுவிய காஜல் அகர்வால்

அதை மட்டும் கேட்காதீர்கள் ; சொன்னால் என்னைக் கொன்றுவிடுவார்கள் ! நழுவிய காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்தில் நடிக்கும் காஜல் அகர்வால் அந்த படத்தில் தான் நடிக்கும் கதாபாத்திரம் பற்றி தெரிவித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் அவருடன் காஜல் அகர்வால், விவேக், பாபி சிம்ஹா, சித்தார்த் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்து வருகின்றனர். 22 வருடங்களுக்கு முந்தைய ஹிட் படமான இந்தியன் படத்தின் … Read more

ஒரே நேரத்தில் கமல்-ரஜினி படங்களில் நடிக்கும் ‘கைதி’ நடிகர்!

ஒரே நேரத்தில் கமல்-ரஜினி படங்களில் நடிக்கும் ‘கைதி’ நடிகர்! கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’கைதி’ திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த வெற்றியை அடுத்து அவர் தற்போது விஜய் நடிக்கும் ’தளபதி 64’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை அடுத்து அவர் கமல்ஹாசன் படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் ’கைதி’ திரைப்படத்தில் கார்த்தியை அடுத்து முக்கிய வேடத்தில் நடித்தவர் ஜார்ஜ் … Read more

கமல்ஹாசன் உடல்நலம் குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கை

கமல்ஹாசன் உடல்நலம் குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கை நடிகர் கமல்ஹாசன் அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனது வீட்டில் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்ததால் கால் எலும்பு முறிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவரது காலில் ஏற்பட்ட எலும்பு முறிவை சரிசெய்வதற்காக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் எலும்பு இணைவதற்காக ஒரு பிளேட்டை வைத்து இருந்தனர் இந்த நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அந்த பிளேட்டை எடுக்க மருத்துவர்கள் … Read more

‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்: அதிர்ச்சி காரணம்

‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்: அதிர்ச்சி காரணம் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக பிறந்த நாள் மற்றும் அதுசம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள், பின்னர் ஒடிஷாவில் டாக்டர் பெறுதல் போன்றவைகளில் பிசியாக இருந்ததால் அவர் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் இந்தியன் 2’ படப்பிடிப்பில் இந்த வாரம் முதல் கமல்ஹாசன் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து மக்கள் … Read more

இந்தியன் 2’ படப்பிடிப்பின்போது பிறந்த நாளை கொண்டாடிய பிரபல நடிகர்!

இந்தியன் 2’ படப்பிடிப்பின்போது பிறந்த நாளை கொண்டாடிய பிரபல நடிகர்! உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் அதனை அடுத்து ஆந்திராவிலும் நடைபெற்ற நிலையில் தற்போது வட இந்தியாவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்து வரும் நடிகர் … Read more