தேசிய ஒற்றுமை தினம் உருவான விதம்: இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் வியக்க வைக்கும் பின்னணி!

Iron Man of India Vallabhbhai Patel

தேசிய ஒற்றுமை தினம் உருவான விதம்: இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் வியக்க வைக்கும் பின்னணி! இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை குறிக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 31ஆம் தேதி தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்த இந்தியாவை ஒரே நாடாக மாற்றிய பெருமைக்கு உரியவர் பலபாய் படேல்.அவர் பிறந்த தினமான அக்டோபர் 31ஆம் தேதி தான் தேசிய … Read more