இந்தியாவின் முக்கிய குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்ததனை ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் அரசு

இந்தியாவின் முக்கிய குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்ததனை ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் அரசு

இந்தியாவால் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருப்பதாக அந்நாட்டு அரசு முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. மும்பை டோங்கிரி பகுதியில் காவலருக்கு மகனாக பிறந்த தாவூத் இப்ராஹிம் ,காலப்போக்கில் கட்டப்பஞ்சாயத்து ,கடத்தல் உள்ளிட்ட சர்வதேச செயல்களை செய்து வந்துள்ளார். வெடிபொருட்கள், நடிகர்களை கடத்தி பணம் மிரட்டி வாங்குவது போன்ற செயல்களால் ஏராளமான வழக்குகள் இவர் மீது உள்ளது.கடந்த 1993ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தொடர் வெடிகுண்டுக்கு 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். … Read more