நாளை களம் இறங்கும் ரோஹித் சர்மா! தொடரை வெல்லுமா? இந்தியா எகிறும் எதிர்பார்ப்பு! 

நாளை களம் இறங்கும் ரோஹித் சர்மா! தொடரை வெல்லுமா? இந்தியா எகிறும் எதிர்பார்ப்பு!  நாளை 2-வது ஒரு நாள் போட்டி நடைபெற இருப்பதால் தொடரை இந்தியா வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் முதலாவது ஆட்டத்தில் விளையாடாத ரோகித் சர்மா இந்த போட்டியில் திரும்பியுள்ளது மேலும் அணிக்கு பலத்தை சேர்த்துள்ளது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே டெஸ்ட் போட்டியில் இந்தியாவிடம் வெற்றி வாய்ப்பை ஆஸ்திரேலிய … Read more

இந்தியா ஆஸ்திரேலியா முதலாவது ஒரு நாள் போட்டி! நேரில் கண்டு ரசிக்கும் சூப்பர் ஸ்டார்! 

இந்தியா ஆஸ்திரேலியா முதலாவது ஒரு நாள் போட்டி! நேரில் கண்டு ரசிக்கும் சூப்பர் ஸ்டார்!  இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் கண்டு ரசித்தார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் போட்டியில் 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இந்நிலையில் ஒரு நாள் போட்டிகள் இன்று முதல் … Read more

வெற்றி நடை போடுமா இந்தியா? நாளை இரண்டாவது டெஸ்ட் தொடக்கம்!

வெற்றி நடை போடுமா இந்தியா? நாளை இரண்டாவது டெஸ்ட் தொடக்கம்!  இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க இருக்கிறது. ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை சுவைத்தது. இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். நாக்பூர் வெற்றியை … Read more

சிறந்த வீரர்கள் சிறந்த தொடரை தேர்வு செய்வர்! இந்திய வீரரை புகழ்ந்த ஆஸ்திரேலிய வீரர்! 

சிறந்த வீரர்கள் சிறந்ததொடரை தேர்வு செய்வர்! இந்திய வீரரை புகழ்ந்த ஆஸ்திரேலிய வீரர்! ஆஸ்திரேலியா அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதில் முதலாவது டெஸ்ட் நாளை நாக்பூரில் தொடங்க இருக்கிறது. இந்திய வீரர்களும் ஆஸ்திரேலியா அணி வீரர்களும் தொடர வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் கடும் பயிற்சி செய்து வருகின்றனர். இந்தத்தொடரை கைப்பற்றி இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேற தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இரு அணிகளுக்கும் கடினமான … Read more

இந்திய அணிக்கு இவர் தான் மிகப்பெரிய சவால்! முன்னாள்  வீரர் சுனில் கவாஸ்கர் 

இந்திய அணிக்கு இவர் தான் மிகப்பெரிய சவால்! முன்னாள்  வீரர் சுனில் கவாஸ்கர்  ஆஸ்திரேலியாவின் சுழல் பந்துவீச்சாளர்கள் இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருக்க மாட்டார்கள் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணி இந்தியாவை சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி நாளை நாக்பூரில் நடைபெற இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உட்பட்ட போட்டி என்பதால் இதில் … Read more