அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு பெற ஆசைப்படும் பணியாளர்களின் கவனத்திற்கு!!

அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு பெற ஆசைப்படும் பணியாளர்களின் கவனத்திற்கு!! தமிழ்நாடு தபால் துறைக்காக காலியிடங்களை அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புகளின் skilled artisans பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏழு காலியிடங்களுக்கு தேவைப்படுகின்றன. அஞ்சல் துறையில் பணியாற்ற விரும்பும் அனைவரும் 1.8.2022 தேதிக்குள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறது.   மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறப்பட்டிருந்த கல்வித் தகுதி மற்றும் நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த பணியில் விண்ணப்பிக்க வரும் அனைவரையும் competitive Trade test அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். … Read more