பிரதமர் மோடி கூறிய இந்த 5 உறுதி எடுத்துக்கொண்டால் போதும்!..நமது இந்தியா வளர்ச்சி நாடாக மாறிவிடும்!..
பிரதமர் மோடி கூறிய இந்த 5 உறுதி எடுத்துக்கொண்டால் போதும்!..நமது இந்தியா வளர்ச்சி நாடாக மாறிவிடும்!.. இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டு பிறந்துள்ளது.சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.அதன்படி வழக்கம்போல் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார்.பிறகு அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்ற தொடங்கினார். இதனை தொடர்ந்து அவர் 9ஆவது ஆண்டாக அவர் செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.அவர் … Read more