டாஸ் வென்ற இலங்கை அணி! பந்து வீச்சு தேர்வு!
டாஸ் வென்ற இலங்கை அணி! பந்து வீச்சு தேர்வு! இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் தொடர் போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் தொடர் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான மூன்று டி20 போட்டிகளில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கோப்பையை வென்று அசத்தியது. … Read more