இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த பிரதமர் மோடி குழப்பத்தில் மூழ்கிய பிசிசிஐ!
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த பிரதமர் மோடி குழப்பத்தில் மூழ்கிய பிசிசிஐ! இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு நாட்டு பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் அமித்ஷா, எம்.எஸ் தோனி ஆகியோர்களின் பெயர்களில் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வந்துள்ளதால் பிசிசிஐ குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் அவர்களின் பயிற்சிக் காலம் வரும் டி20 உலகக் கோப்பை தொடருடன் முடியவுள்ளது. இந்நிலையில் தலைமை பயிற்சியாளர் பதவிக் காலம் … Read more