இந்திய சினிமாவில் ஓடிடி உரிமத்திற்கு 200 கோடி ரூபாய் சாதனை!! படக்குழு அதிரடி அறிவிப்பு!!
இந்திய சினிமாவில் ஓடிடி உரிமத்திற்கு 200 கோடி ரூபாய் சாதனை!! படக்குழு அதிரடி அறிவிப்பு!! இந்தியன் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும் . இந்த படத்தை பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பல நடிகர்களும் நடித்திருந்தார்கள். இந்த படம் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், ஸ்ரீ சூர்யா மூவீஸ் வெளியிட்டது. இத்திரைப்படம் பல படங்களின் வசூல் சாதனையை முறியடித்தது. இந்நிலையில் இந்தியன் 2 தயாரிப்பதாக … Read more