லடாக் பகுதியில் சீன அத்துமீறல் : இரும்பு ராடு உள்ளிட்ட பயங்கர ஆயுதத்துடன் சீனா ராணுவம் குவிப்பு :?
லடாக் பகுதியில் சீன அத்துமீறல் : இரும்பு ராடு உள்ளிட்ட பயங்கர ஆயுதத்துடன் சீனா ராணுவம் குவிப்பு 😕 இந்திய-சீன பகுதியில் பயங்கர ஆயுதத்துடன் சீன ராணுவத்தினர் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த திங்கட்கிழமை மாலை ஏரிக்கரை அருகே இந்திய எல்லையை நோக்கி சீன ராணுவப்படையினர் 50 பேர் வந்ததாக, இந்திய ராணுவம் தெரிவித்தது .அத்துமீறிய சீன ராணுவத்தினர் இந்திய ராணுவ வீரர்கள் விரட்டி அடுத்ததாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், இந்திய படையினரே அத்தி மீறியதாக … Read more