பிரச்சாரத்தின் போது நெஞ்சுவலியால் துடித்த மன்சூர் அலிகான்..பதறிய தொண்டர்கள்..!!
பிரச்சாரத்தின் போது நெஞ்சுவலியால் துடித்த மன்சூர் அலிகான்..பதறிய தொண்டர்கள்..!! தமிழ் சினிமாவில் வில்லனாக மிரட்டி வரும் நடிகர் மன்சூர் அலிகான் அரசியலிலும் களம் கண்டு வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட மன்சூர் தோல்வியை தழுவிய நிலையில், இந்த முறை வேலூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். முன்னதாக மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் என்ற பெயரில் கட்சி ஒன்றை தொடங்கி அதன் தலைவராக செயல்பட்டு வந்தார். அதிமுக உடன் கூட்டணி அமைத்தி இந்த தேர்தலில் போட்டியிடுவார்கள் … Read more