231 ரன்னில் சுருண்டது வங்காளதேசம்! வெற்றி இலக்கை நோக்கி இந்தியா!!
231 ரன்னில் சுருண்டது வங்காளதேசம்! வெற்றி இலக்கை நோக்கி இந்தியா!! இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2- வது இன்னிங்க்ஸில் 231 ரன்களில் வங்காள தேசம் சுருண்டது. இந்தியா வங்காளதேச அணியுடன் 2போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. சட்டிங்காமில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 188 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. வங்காளம் முதல் இன்னிங்க்ஸில் பாலோ-ஆன் ஆனது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்க்ஸில் வவங்காளம் 227 ரன்களும் இந்தியா … Read more