இந்திய விஞ்ஞானிகளை அவமதித்து புதிய சர்ச்சையில் சிக்கிய நடிகர் பிரகாஷ்ராஜ்!!
இந்திய விஞ்ஞானிகளை அவமதித்து புதிய சர்ச்சையில் சிக்கிய நடிகர் பிரகாஷ்ராஜ்!! தமிழ் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றவர் பிரகாஷ்ராஜ்.இவர் தற்பொழுது தெலுங்கு,கன்னடம்,மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.இவர் நடிப்பை தாண்டி இயக்குநர்,தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார்.இந்நிலையில் அவ்வப்போது ஆளும் பாஜக அரசையும்,பிரதமர் மோடி அவர்களையும் கடுமையாக விமர்சித்து வரும் இவர் தற்பொழுது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். கடந்த ஜூலை மாதம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 … Read more