இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! ரூ.35000/- ஊதியம்.. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்!!
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! ரூ.35000/- ஊதியம்.. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்!! இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICAR – Indian Agricultural Research Institute) காலியாக பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி Junior Research Fellow மற்றும் Skilled Worker பணிகளுக்கு தகுதி இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் இன்று அதாவது செப்டம்பர் 13 வரை ஆன்லைன் அல்லது தபால் வழியில் வரவேற்கப்பட இருக்கின்றன. வேலை வகை: மத்திய அரசு பணி … Read more