இந்தி பாடத்தில் தோல்வி மாணவனை அடித்து கொன்ற ஆசிரியர்! பரபரப்பு சம்பவம்!
இந்தி பாடத்தில் தோல்வி மாணவனை அடித்து கொன்ற ஆசிரியர்! பரபரப்பு சம்பவம்! உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவை அடுத்துள்ள பாடல்பூர் என்ற பகுதியை சேர்ந்த 12வயது சிறுவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகின்றார்.அவருடைய வகுப்பு ஆசிரியராக இருத்தவர் ஷோபரன்.இந்நிலையில் அந்த பள்ளியில் அண்மையில் தேர்வு ஓன்று நடந்தது. அந்த தேர்வில் இந்தி பாடமும் இடம்பெற்றிருந்தது. ஆனால் அந்த மாணவன் இந்தி தேர்வில் தோல்வியுற்றார் இதனால் அந்த மாணவனை ஆசிரியர் கண்டிப்பதற்காக பிரம்பால் தாக்கியுள்ளார்.மேலும் … Read more