இந்து சமய அறநிலைத்துறையில் வேலை.. மாதம் ரூ.52,400/- ஊதியம்!! அக்டோபர் 30க்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்!!

இந்து சமய அறநிலைத்துறையில் வேலை.. மாதம் ரூ.52,400/- ஊதியம்!! அக்டோபர் 30க்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்!! தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து சமய அறநிலைத்துறையானது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.அதன்படி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் காலியாக உள்ள “உதவி மின் கம்பியாளர்” பணிக்கு மொத்தம் 06 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.இப்பணிக்கு தகுதியும்,விருப்பமும் இருக்கும் நபர்கள் வருகின்ற அக்டோபர் 30க்குள் தபால் வழியாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டு … Read more