மாட்டு சாணமும் கோமியமும்தான் கொரோனாவுக்கு மருந்து:சொன்னது யார் தெரியுமா?

மாட்டு சாணமும் கோமியமும்தான் கொரோனாவுக்கு மருந்து:சொன்னது யார் தெரியுமா? உலகம் முழுவதும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரஸூக்கு மருந்தாக மாட்டு சாணத்தையும் அதன் சிறுநீரையும் பரிந்துரைத்துள்ளார் இந்து மகா சபா தலைவர் சுவாமி சக்ரபானி மகாராஜ். சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் 259 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். … Read more