சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இதை ஒரு முறை கொடுங்கள்!!! அப்புறம் நீங்களே அசந்து போய்விடுவீர்கள்!!!!
சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இதை ஒரு முறை கொடுங்கள்!!! அப்புறம் நீங்களே அசந்து போய்விடுவீர்கள்!!!! தற்பொழுது எல்லாம் குழந்தைகளை சாப்பிட வைப்பதே பெரும் வேலையாக உள்ளது. எந்த உணவை ருசியாக சமைத்துக் கொடுத்தாலும் கூட குழந்தைகள் சாப்பிடுவதில்லை. தினசரி வேலைகளில் தாய்மார்களுக்கு பெரும் வேலையாக குழந்தைகளுக்கு உணவளிப்பது தான் உள்ளது. அவ்வாறு இருக்கும் குழந்தைகளுக்கு இதை ஒரு முறை செய்து கொடுத்தாலே போதும் இனி அடம் பிடிப்பதையே மறந்து விடுவார்கள். சுக்கு, மிளகு ,திப்பிலி ,ஏலக்காய், … Read more