தீராத 12 வகை நோய்களுக்கும் இந்த ஒரு காய்தான் தீர்வு!!

தீராத 12 வகை நோய்களுக்கும் இந்த ஒரு காய்தான் தீர்வு!! தினமும் கேரட் உண்பதால் எந்தெந்த நோய்களை தடுக்கலாம் என்பது பற்றி இங்கு பார்க்கலாம். கேரட்டில் இருக்கக்கூடிய பீட்டா கரோட்டின் மற்றும் லியூட்டின் என்ற ஆன்டிஆக்சிடென்ட் அதிகமாக இருப்பதால் இது கண் பார்வைக்கு மிகவும் சிறந்த உணவாக உள்ளது. மேலும் இதில் இருக்கும் பீட்டா கரோட்டின் மற்றும் லியூட்டின் கண்ணில் ஏற்படக்கூடிய மாலைக்கண் நோய், கண் புரை, மற்றும் கண் அழுத்த நோய் ஆகியவை வராமல் தடுக்கிறது. … Read more