சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா ! இதோ அதற்கான சூப்பர் டிப்ஸ்!
சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா ! இதோ அதற்கான சூப்பர் டிப்ஸ்! தற்போதுள்ள காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சர்க்கரை நோய் பாதிப்புள்ளது. அதனை கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். சிகப்பு மிளகாயை அதிகளவு அசைவம் சமைக்கும் போது தான் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் தற்போது அனைவரும் பச்சை மிளகாய் தான் அதிகம் விரும்புகின்றார்கள். சிகப்பு மிளகாயில் இன்சாலினோ டிராபிக் ஆக்டிவிட்டி இவை ரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை அதிகரிக்க … Read more