பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை? அமைச்சர் அவசர ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு?
பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை? அமைச்சர் அவசர ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு? கொரோனா பரவல் குறைந்த நிலையில் நடப்பாண்டு தான் பள்ளி மற்றும் கல்லூரிகளை நேரடி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்றது. இன்புளூயன்சா ஏ வைரஸின் துணை வைகையான இந்த வைரஸ் எச்3என்2 என கூறப்படுகின்றது. இந்த புதிய வகை வைரஸ் 15 வயது உட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரை தான் அதிகம் தாக்கும் என மருத்துவர்கள் … Read more