வாகன ஓட்டிகளே எச்சரிக்கை!! அமலுக்கு வந்தது புதிய அபராத தொகை!!
வாகன ஓட்டிகளே எச்சரிக்கை!! அமலுக்கு வந்தது புதிய அபராத தொகை!! போக்குவரத்து விதி மீறலால் ஏற்படும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனை குறைக்கும் பொருட்டு மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.இந்த சட்ட திருத்தத்தின் அடிப்படையில் தமிழகத்தில் அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.பணீந்திர ரெட்டி வெளியிட்ட அரசாணையில் வறப்பட்டு இருப்பதவாறு: மோட்டார் வாகன பதிவை புதுப்பிக்க தவறும் பட்சத்தில் … Read more