பலத்த பாதுகாப்புடன் இன்று காலை புனித யாத்திரைக்கு சென்ற பக்தர்கள்!!
பலத்த பாதுகாப்புடன் இன்று காலை புனித யாத்திரைக்கு சென்ற பக்தர்கள்!! நேற்று காலை 6,523 பயணிகள் அடங்கிய குழு ஜம்மு யாத்ரி நிவாஸில் இருந்து யாத்திரை புறப்பட்டுச் சென்றார்கள். அதனையடுத்து 2777 பேர் பால்டால் அடிப்படை முகாமிலிருந்து மற்றும் 3,746 பேர் பகல்காம் முகாமிலிருந்து புறப்பட்டு சென்றார்கள். மேலும் யாத்திரை செல்லுவர்களுக்கு பல வசதிகளை அதிகாரிகள் ஏற்படுத்தி தந்தார்கள். இந்த நிலையில் இன்று மற்றொரு குழு 4,600 பேர் அடங்கிய 169 வாகனங்களில் பகவதி நகர் அடிப்படை … Read more