திமுகவை தோற்கடித்தால் மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் – வானதி சீனிவாசன்..!!
திமுகவை தோற்கடித்தால் மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் – வானதி சீனிவாசன்..!! தமிழகம் மற்றும் புதுவையில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிவடைகிறது. இந்த தேர்தலில் எப்படியாவது தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்போடு பாஜக தீவிரமாக போட்டி போட்டு வருகிறது. ஆனால் அதற்கு திமுக மற்றும் அதிமுக அணிகள் கடுமையான போட்டி கொடுத்து வருகிறார்கள். தற்போதைய கருத்து கணிப்பு நிலவரப்படி தமிழகத்தில் திமுக தான் … Read more