இன்று முதல் பொறியியல் படிப்பிற்காக விண்ணப்பிக்கலாம்!! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
இன்று முதல் பொறியியல் படிப்பிற்காக விண்ணப்பிக்கலாம்!! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் பி.ஈ., பி.டெக். மற்றும் பி.ஆர்க் போன்ற பட்டப்படிப்புகளுக்காக இன்று முதல் விண்ணப்பிக்கலாம். 12 வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வுகள் மார்ச் மாதம் 13 ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவுற்றது. இந்த பொது தேர்வுகளுக்கான, தேர்வு முடிவுகள் மே 5 ஆம் தேதி வெளியாகும் என அரசு தெரிவித்து இருந்தது. ஆனால் … Read more