முதலமைச்சர் இன்று வீடு திரும்புவாரா? கட்சித் தொண்டர்கள் ஆர்வம்!
முதலமைச்சர் இன்று வீடு திரும்புவாரா? கட்சித் தொண்டர்கள் ஆர்வம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 12ஆம் தேதி கொரோனாவால் பாதிப்படைந்தார். இதனையடுத்து கடந்த 17ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் மு க ஸ்டாலினுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் மிகக் குறைந்த அளவிலான தொற்று பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். மேலும் இதனை அடுத்து காவேரி மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தார். முதல்வர் மு க ஸ்டாலினுக்கு மருத்துவ நிபுணர் குழு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. … Read more