நீங்கள் இந்த குரூப் இரத்தமா? இதோ உங்களுக்கான ராசி பலன்!
நீங்கள் இந்த குரூப் இரத்தமா? இதோ உங்களுக்கான ராசி பலன்! ஒரு குழந்தை பிறந்தவுடன் அந்த நாளையும் பிறந்த தேதி நேரத்தை வைத்து ஜாதகம் எழுதுவது தான் நமது வழக்கம். அதன்படி தான் அந்த குழந்தை நடந்து கொள்ளும் என்று கூறுவர். அதற்கு மாற்றாக ஜப்பானில் ரத்தக் குரூப்பின் மூலம் ராசிபலனை கூறி வருகின்றனர். நீங்கள் இந்த குரூப் ரத்தமாக இதோ உங்களுக்கான இன்றைய பலன் என்று தினந்தோறும் மக்களுக்கு கூறு வருகின்றனர். இந்த ஆராய்ச்சியை … Read more