இந்திய பெண்களை கொடூரமாக தாக்கிய அமெரிக்க பெண்? வைரலான வீடியோ காட்சி!..இன வெறி தாக்குதல்களா?..
இந்திய பெண்களை கொடூரமாக தாக்கிய அமெரிக்க பெண்? வைரலான வீடியோ காட்சி!..இன வெறி தாக்குதல்களா?.. டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் இந்திய நாட்டை சேர்த்த நான்கு பெண்கள் அங்குள்ள ஓட்டலில் இரவு நேரம் சாப்பிட்டு விட்டு வெளிய வந்து கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த ஒரு அமெரிக்க பெண்மணி தகாத வார்த்தையால் ஆபாசமாக திட்டிவுள்ளார். அந்த அமெரிக்க பெண்மணி இந்திய பெண்களை பார்த்து நான் இந்தியர்களை அடியோடு வெறுக்கிறேன்.இந்த இந்தியர்கள் அனைவரும் தங்களின் சந்தோசத்திற்காக அமெரிக்காவிற்கு வருகின்றனர்.நான் … Read more