சட்டப்பேரவையில் ஏற்பட்ட திடீர் திருப்பம்! இபிஎஸ் அதிரடி கைது!

சட்டப்பேரவையில் ஏற்பட்ட திடீர் திருப்பம்! இபிஎஸ் அதிரடி கைது! சட்டசபையில் மழைக்கால கூட்டுத்தொடர் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இரண்டாவது நாளான நேற்று சட்டசபை கூடியதும் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கை தொடர்பான விவகாரம் வெடித்தது.மேலும் அதிமுகவினர் சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சட்டசபை பாநாயகர் அப்பாவூர்,அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டசபையை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டார்.இதனால் வெளியே வந்த இபிஎஸ், சபாநாயகர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை என குற்றம் சாடினார். … Read more