EB பில் கட்டுவதில் நடக்கும் நூதன மோசடி! ஒரே போன் கால் மொத்த பணமும் காலியாகும் அதிர்ச்சி தகவல்

EB பில் கட்டுவதில் நடக்கும் நூதன மோசடி! ஒரே போன் கால் மொத்த பணமும் காலியாகும் அதிர்ச்சி தகவல் இபி பில்லை மொபைல் போன்களில் அல்லது ஆன்லைனில் கட்டுபவர் நீங்கள்? அப்படி நீங்கள் இபி பில் கட்டிருந்தாலுமே உங்களுக்கு கட்டவில்லை என்று போனில் அழைப்பு வரலாம் அல்லது மெசேஜ் வரலாம். மேலும் நம் அக்கவுண்டில் இருந்து பணம் திருடும் போகலாம். இதுபோன்ற மோசடிகள் தற்போது அதிகமாகி வருகிறது. இது எவ்வாறு நடக்கிறது இதை எப்படி தடுக்கலாம் என்பதை … Read more