3 மாதம் ஆச்சு கேன்சரை ஒழிக்கும் ரூ100 மாத்திரை என்னாச்சு!! இந்தியன் மெடிக்கல் ரிசர்ச் குறித்து இயக்குனர் மோகன் கேள்வி!! 

What is a Rs 100 pill that cures cancer in 3 months!! Director Mohan's question about Indian Medical Research!!

3 மாதம் ஆச்சு கேன்சரை ஒழிக்கும் ரூ100 மாத்திரை என்னாச்சு!! இந்தியன் மெடிக்கல் ரிசர்ச் குறித்து இயக்குனர் மோகன் கேள்வி!! உலகில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் புற்றுநோயால் பாதிப்படைகின்றனர். இதன் உச்சகட்டமாக உயிரிழப்பையும் தடுக்க முடிவதில்லை. இதற்கென்று பல சிகிச்சை முறைகள் வந்தாலும் இதனை முழுமையாக குணப்படுத்தும் மருந்து மாத்திரைகள் இன்றளவும் கண்டுபிடிக்கவில்லை. இருப்பினும் இது குறித்த ஆராய்ச்சியானது  தற்போது வரை அனைத்து நாடுகளிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் நமது இந்தியாவில் டாடா இன்ஸ்டியூட் … Read more