அதிர்ச்சி தகவல்!! விடுதலை 2 ரிலீஸ் ஆவதில் சிக்கல்!!
அதிர்ச்சி தகவல்!! விடுதலை 2 ரிலீஸ் ஆவதில் சிக்கல்!! வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிய விடுதலை பாகம் 1 திரைப்படம் இந்த ஆண்டு வெளியானது. இந்த படம் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதியில் வெளிவந்து நல்ல வரவேற்பையும் அதிகபடியான வசூல் சாதனையும் பெற்றது. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாகவும் , விஜய் சேதுபதி படத்தின் பெருமாள் வாத்தியார் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள். இவர்கள் மட்டுமின்றி பவானி ஸ்ரீ , கெளதம் வாசுதேவ் மேனன் , … Read more