Heart Attack: ஹார்ட் அட்டாக்கிலிருந்து தப்பிக்க தினம் இதை கடைபிடியுங்கள்
Heart Attack: ஹார்ட் அட்டாக்கிலிருந்து தப்பிக்க தினம் இதை கடைபிடியுங்கள் கொலஸ்ட்ரால் உடலின் இரத்தத்தில் இருக்கும் மெழுகு போன்ற ஒரு பொருள். அதில் இரண்டு வகைகள் உள்ளன. அவைகளில் 1.நல்ல கொழுப்பு என்று அழைக்கப்படும் உயர் அடர்த்தி கொழுப்பு புரதம். மற்றொன்று 2.கெட்ட கொழுப்பு என்று அழைக்கப்படும் குறைந்த அடர்த்தி கொழுப்பு புரதம் ஆகும். உடலுக்கு தேவையான ஆரோக்கியமான செல்களை உருவாக்க மேலே குறிப்பிட்ட நல்ல கொலஸ்ட்ரால் தேவை, ஆனால் சில சமயங்களில் நம்முடைய மோசமான உணவுப் … Read more