இந்த ஒரு கசாயம் குடித்தால் போதும்!! சளி இருமல் தலைபாரம் பல பிரச்சனைக்கு ஒரு தீர்வு!!
இந்த ஒரு கசாயம் குடித்தால் போதும்!! சளி இருமல் தலைபாரம் பல பிரச்சனைக்கு ஒரு தீர்வு!! இப்போது எல்லாம் அனைவருக்கும் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக நெஞ்சு சளி உள்ளது. நெஞ்சு சளி ஏற்படுவதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது சிலருக்கு ஆஸ்துமா ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த பிரச்சனை அதிக அளவில் குழந்தைகளுக்கு உள்ளது. இதற்கு அதிக அளவில் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் பல பின் விளைவுகள் ஏற்படும் அதனை தடுக்க இயற்கை முறையில் … Read more