2ம் பாகம் எடுத்து சொதப்பிய தமிழ்ப் படங்கள் : இவர்கள் மட்டும் விதிவிலக்கு!!

2ம் பாகம் எடுத்து சொதப்பிய தமிழ்ப் படங்கள் : இவர்கள் மட்டும் விதிவிலக்கு!! ஒரு படம் வெற்றி பெற்றால், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், அந்த படத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது பாகம் எடுக்கப்படும். முதல் பாகத்தின் கதையாக இரண்டாவது பாகம் இருக்கலாம் அல்லது வேறு, வேறு கதையாகவும் இருக்கலாம். முதல் படத்தின் தலைப்பு பிரம்மாண்ட வெற்றி பெற்றால் அதே தலைப்பில் வேறொரு கதையை வைத்து இரண்டாக படம் எடுத்து வெளியிடுவது தமிழ் சினிமாவின் தற்போதைய வழக்கமாக … Read more

பொன்னியன் செல்வன் இரண்டாம் பாகம்! ரசிகர்களுக்கு வெளிவந்த நியூ அப்டேட்!

Ponniyan Selvan Part II! New update for fans!

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்! ரசிகர்களுக்கு வெளிவந்த நியூ அப்டேட்! இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான திரைப்படம் பொன்னியன் செல்வன். இந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை எந்த ஒரு படமும் செய்யாத ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களை ஏமாற்ற வில்லை என்பது உண்மை. மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ்நாட்டில் 225 கோடி ரூபாய்க்கும் மேல் வாசல் செய்துள்ளது. விக்ரம் திரைப்படம் … Read more

சூட்டோடு சூடாக பார்ட் 2 அறிவிப்பை வெளியிட்ட கார்த்தியின் சர்தார் படக்குழு!

சூட்டோடு சூடாக பார்ட் 2 அறிவிப்பை வெளியிட்ட கார்த்தியின் சர்தார் படக்குழு! சர்தார் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் தீபாவளிக்கு வெளியான படங்களில் வெற்றிப் படமாக அமைந்தது. தீபாவளிப் பண்டிகையை ஒட்டி இந்த முறை சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் மற்றும் கார்த்தியின் சர்தார் ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகியுள்ளன. இதில் பிரின்ஸ் படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் ரசிகர்களின் பொறுமையை சோதித்துள்ளது. ஆனால் சர்தார் திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்து வசூலில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதுவரை … Read more

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ரிலீஸ் தேதி இதுதான்… வெளியான தகவல்!

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ரிலீஸ் தேதி இதுதான்… வெளியான தகவல்! பொன்னியின் செல்வன் திரைபடத்தின் முதல் பாகம் சமீபத்தில் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. பல ஆண்டுகாலமாக தமிழ் சினிமா ரசிகர்களும், தமிழ் வெகுஜன இலக்கிய வாசகர்களும் ஆவலாக காத்துக் கொண்டிருந்த திரைப்படம் பொன்னியின் செல்வன் திரைப்படம். இந்நிலையில் இந்த படத்தை பலமுறை தொடங்க பல இயக்குனர்கள் முயன்றும் நடக்கவில்லை. இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக உருவாகி முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் … Read more

“ஆயிரத்தில் ஒருவன் படத்த அப்பவே கொண்டாடி இருந்தா…. நானும்…” செல்வராகவன் ஆதங்கம்!

“ஆயிரத்தில் ஒருவன் படத்த அப்பவே கொண்டாடி இருந்தா…. நானும்…” செல்வராகவன் ஆதங்கம்! செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியானது. இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா மற்றும் அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். ஜி வி பிரகாஷ் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார். 2010 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களைப் பெற்றது. வசூலிலும் தோல்விப் … Read more

‘நான் ரெடி… நீங்க ரெடியா…’ அடுத்த ஹாலிவுட் பட அப்டேட் கொடுத்த தனுஷ்

‘நான் ரெடி… நீங்க ரெடியா…’ அடுத்த ஹாலிவுட் பட அப்டேட் கொடுத்த தனுஷ் நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் உருவான தி கிரே மேன் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஹாலிவுட்டில் உருவான தி கிரே மேன் திரைப்படத்தில் தனுஷ் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். படத்தை இயக்கியுள்ளனர் அவெஞ்சர்ஸ் புகழ் ரஸ்ஸோ பிரதர்ஸ். ரியான் ரோஸ்லிங் கதாநாயகனாகவும், கிறிஸ் இவான்ஸ் படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளனர். இந்த படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூலை 22 ஆம் தேதி … Read more

இரண்டாவது பாகம் வருகிறதா?…. தி கிரே மேன் இயக்குனர்கள் கொடுத்த அப்டேட்

இரண்டாவது பாகம் வருகிறதா?…. தி கிரே மேன் இயக்குனர்கள் கொடுத்த அப்டேட் ஹாலிவுட்டில் உருவாகி சமீபத்தில் வெளியான தி கிரே மேன் திரைப்படம் மிக மோசமான விமர்சனங்களை சந்தித்தது. ஹாலிவுட்டில் உருவான தி கிரே மேன் திரைப்படத்தில் தனுஷ் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். படத்தை இயக்கியுள்ளனர் அவெஞ்சர்ஸ் புகழ் ரஸ்ஸோ பிரதர்ஸ். ரியான் ரோஸ்லிங் கதாநாயகனாகவும், கிறிஸ் இவான்ஸ் படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளனர். இந்த படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூலை 22 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் … Read more