இரண்டாவது சூப்பர் மூன் இன்று வானில் தோன்றும்!! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!!
இரண்டாவது சூப்பர் மூன் இன்று வானில் தோன்றும்!! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!! நம் அனைவருமே சூப்பர் மூன் என்பதை கேள்விபட்டிருப்போம். அதாவது, முழு நிலவு நன்கு பிகாசமாகவும், நாம் வசிக்கும் பூமிக்கு மிக அருகாமையிலும் இருப்பதையே சூப்பர் மூன் என்று கூறுகிறோம். இந்த சூப்பர் மூனானது சந்திரனுடைய சுற்று வட்டப்பாதையில் மிகவும் அருகில் வரும்போது நமக்கு தெரிகிறது. ஏற்கனவே இந்த ஆண்டில் ஒரு சூப்பர் மூன் தோன்றியது குறிப்பிடத்தக்கது. எனவே, இது இந்த ஆண்டின் இரண்டாவது சூப்பர் … Read more