மீண்டும் ஒரு அதிர்ச்சி தகவல்! காஞ்சிபுரத்தில் பிளஸ் ஒன் மாணவன் பள்ளியில் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி!
மீண்டும் ஒரு அதிர்ச்சி தகவல்! காஞ்சிபுரத்தில் பிளஸ் ஒன் மாணவன் பள்ளியில் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி! காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் இஷிகாந்த் என்ற மாணவண் பிளஸ் 1 படித்து வருகின்றன். மேலும் நேற்று பள்ளி நிர்வாகம் அந்த மாணவனை கடுமையாக கண்டித்ததாக சக மாணவர்களால் கூறப்படுகிறது.மேலும் பள்ளி நிர்வாகம் அனைவரது முன்னிலையில் அந்த மாணவனை கண்டித்த காரணத்தால் மனம் உடைந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் அந்த … Read more