இரண்டே பெட்டிகள் கொண்ட ரயில்: இலவச சேவை என்பதால் குவியும் பயணிகள்

இரண்டே பெட்டிகள் கொண்ட ரயில்: இலவச சேவை என்பதால் குவியும் பயணிகள் ஒவ்வொரு ரயிலும் குறைந்தபட்சம் 10 முதல் 12 ரயில் பெட்டிகள் இருக்கும் என்ற நிலையில் சீனாவில் முற்றிலும் புதுமையாக இரண்டே இரண்டு ரயில் பெட்டிகள் கொண்ட சிறிய ரயில் சேவை ஒன்று சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவைக்கு பொதுமக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாக சீன ரயில்வே துறை தெரிவித்துள்ளது. சீனாவிலுள்ள தைபா என்ற பகுதியிலிருந்து மக்கா என்ற பகுதிக்கு இந்த ரயில்சேவை முதல்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. … Read more