இரண்டு வருடங்களுக்குப் பிறகு சேர்ந்து வாழ ஆசைப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் !! 

Parthipan K

மயிலாடுதுறை மாவட்டத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு வருடமாக கணவனை பிரிந்து வாழ்ந்த பெண், மீண்டும் சேர்ந்து வாழ்ந்த நான்கு நாட்களிலேயே வீட்டில் தற்கொலை செய்து ...